சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்
Posted: Fri,27 Apr 2018 04:23:00 GMT
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் வீரர்களின் மலைக்க வைக்கும் சம்பள பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல் இங்கே:
அணித்தலைவர் தோணி – ரூ15 கோடி
சுரேஷ் ரெய்னா - ரூ 11 கோடி
ரவீந்திர ஜடேஜா - ரூ. 7 கோடி
கேதார் ஜாதவ் - ரூ. 7.8 கோடி
டுவைன் பிராவோ - ரூ. 6.4 கோடி
கரன் சர்மா - ரூ. 5 கோடி
ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி
ஷர்துல் தாக்கூர் - ரூ. 2.6 கோடி
அம்பட்டி ராயுடு - ரூ 2.2 கோடி
முரளி விஜய் - ரூ. 2 கோடி
ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி
டியூப்ளிசிஸ் - ரூ. 1.6 கோடி
மார்க் வூட் - ரூ. 1.5 கோடி
சாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடி
முஹம்மது இம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடி
தீபக் சஹார் - ரூ. 80 லட்சம்
மிட்செல் சண்ட்னர் - ரூ. 50 லட்சம்
லுங்கிசானி நக்டி - ரூ. 50 லட்சம்
கே.எம் ஆசிப் - ரூ. 40 லட்சம்
கஷிதிஷ் சர்மா - 20 லட்சம்
மோனு சிங் - 20 லட்சம்
ஜெகதீசன் நாராயண் - 20 லட்சம்
துருவ் ஷோரே - 20 லட்சம்
கனிஷ்க் சேத் - 20 லட்சம்
சைதன்யா பிஷ்னாய் - 20 லட்சம்
  • 0 comment(s)
Be the first person to like this.