பங்குச்சந்தை உயர்வு
Posted: Thu,26 Apr 2018 05:44:23 GMT
இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. முன்னணி நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்வு, ஆசிய பங்குசந்தை மற்றும் சர்வதேத பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வு ஆகிய காரணங்களால் இன்றைய இந்திய பங்குச்சந்தையில் உயர்வு காணப்பட்டது. 24 நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் உயர்வுடனேயே காணப்பட்டன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 212.33 புள்ளிகள் உயர்ந்து 34,713.60 புள்ளிகளாகவும், நிப்டி 47.25 புள்ளிகள் உயர்ந்து 10,617.80 புள்ளிகளாகவும் உள்ளன.
  • Share
  • 0 Comment(s)