ரஜினியுடன் இணையும் விஜய் சேதுபதி: உறுதி செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்
Posted: Thu,26 Apr 2018 05:20:37 GMT
காலா மற்றும் 2.0 படங்களையடுத்து கார்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது மழு நீள அரசியல் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது
இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அச்செய்தியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து இன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்படத்தில் விஜய் சேத்பதி நடிப்பது குறித்தும், அனிருத் இப்படத்துக்கு இசையமைப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)