Posted: Thu,19 Apr 2018 06:22:50 GMT
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணி.
பூவா தலையா வென்ற கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
161 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
  • 0 Comment(s)
Be the first person to like this