Posted: Wed,18 Apr 2018 07:12:28 GMT
நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில், நேற்று முன்பையில் நடைபெற்ற ஆடத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. பூவா தலையா வென்ற பெங்ககூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் எவின் லூயிஸ் இருவரும் அரைசதம் அடித்தனர்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில், மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
  • 0 Comment(s)
Be the first person to like this