ராணா சகோதரர் குறித்து அடுத்தடுத்து குற்றம் சாட்டும் ஸ்ரீரெட்டி
Posted: Mon,16 Apr 2018 03:09:13 GMT
தெலுங்கு திரையுலகை கலக்கிவரும் ஸ்ரீ லீக்ஸ்ல் சில நாட்கள் முன்பு பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி குறித்து சில குற்றச்சாட்டுக்களி முன் வைத்திருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
இந்நிலையில் மீண்டும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அபிராம் செக்ஸுக்கு அடிமை. அவரால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது. அபிராம் எந்த அளவுக்கு செக்ஸ் அடிமை என்றால் திருநங்கைகளை கூட அவர் விட்டு வைக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் வாய் திறக்காமல் இருக்க சில பெரிய ஆட்களை அனுப்பி சமாதானம் செய்யப் பார்த்தார்கள். தேஜா தன் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க வந்தது எல்லாம் நாடகம். ஆனால் நான் எதற்கும் மசியவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)