மீண்டும் விஜய்யுடன் இணையும் மோகன்ராஜா
Posted: Mon,16 Apr 2018 04:45:56 GMT
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் நடிகக் உள்ளாராம். ஏற்கனவேஎ விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தை இயக்கியுள்ள மோகன் ராஜா தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகிவரும் நிலையில், ஏறக்குறைய உறுதிப்படுதப்பட்ட செய்தியாக இச்செய்தி வெளியாகியுள்ளது.
மக்களுக்கு நல்லது செய்யும் பாத்திரங்கள், சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் உள்ள் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கும் விஜய், தனி ஒருவன் போன்ற தொரு கதையை தயார் செய்யும்படி, மோகன் ராஜாவிடம் கேட்டுள்ளாரம். தற்போது விஜய் 63 படத்திற்கான கதைவிவாதத்தில் இருக்கிறாராம் மோகன்ராஜா.
  • Share
  • 0 Comment(s)