பருத்தி ஆலைகள் லாபம் அதிரிக்கும்: இக்ரோ கணிப்பு
Posted: Fri,30 Mar 2018 11:01:45 GMT
பருத்தி விலை அதிகரித்திருப்பத்தால் நூற்பாலைகள் கடந்த ஆறு மாதங்களாக லாபம் அடைந்துள்ளன. இந்நிலையில் நூற்பாலைகளின் லாபம் மேலும் உயரும் என தர நிர்ணய நிறுவனமாக இக்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இக்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஏற்றுமதியை ஊக்குவிப்பு முயற்சியாக செய்யபப்ட்டுள்ள மானியங்கள், மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களால் பருத்தி நூலுக்கான தேவை அதிகரித்து வருகிறடு. இதனால் நூற்பாலைகளின் லாபம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பருத்தி நூலை பொறுத்தவரை இந்த ஆண்டில் 14 சதவீதம் தேவை அதிகரித்திருப்பதாகவும், அடுத்த ஆண்டில் பருத்தி விலை கிலோ ஒன்றுகு 115 ரூபாயாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)