Posted: Wed,14 Mar 2018 05:11:07 GMT
சீனு ராமசாமி இயக்கத்தில், முழுக்க முழுக்க கிராமத்து மனிதர் பாத்திரத்தில் உதயநிதி நடித்துவரும் படம் ‘கண்ணே கலைமானே’ இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது என இயக்குனர் சீனு ராமாசாமி தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this