ரஜினியின் அமெரிக்க பயண திட்டம்
Posted: Wed,14 Mar 2018 04:58:15 GMT
அரசியலுக்கு வருகிறேன் ஆனால் அரசியல் பேசமாட்டேன், கட்சி தொடங்குவேன் ஆனால் போரட மாட்டேன். தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய ஆசை ஆனால் தமிழ்நாட்டு நலன்கள் பற்றி எனக்கு கவலையில்லை என்று புதுவிதமான அரசியலை தொடங்கியுள்ளர் ரஜினி.
அரசியலில் குதிக்கிறேன் என்று தன் ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு, தற்போது இமயமலையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ரஜினி, இமயமலை பயணத்தை முடித்துவிட்டு, அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளாராம்.
இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் அவர், அதன் பிறகு அரசியல் குறித்து பேசுவாராம்.
  • Share
  • 0 Comment(s)