கமல் முடிவுக்கு கௌதம் மேனன் எதிர்ப்பு
Posted: Wed,14 Mar 2018 12:23:11 GMT
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததையொட்டி, தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை தவிர வேறு படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கமலின் இந்த நிலைப்பாட்டுக்கு கௌதம் மேனன் அதிர்ப்தி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற குறும்பட விழா ஒன்றில் பேசிய கௌதம் மேனன். கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும், எதுவாக வேண்டுமானலும் ஆகட்டும் ஆனால் நடிப்பை விடவேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
நான் அவருடன் பணியாற்றியுள்ளதால் இவ்வாறு கூறுகிறேன். அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார் கௌதம் மேனன்.
  • Share
  • 0 Comment(s)