Posted: Mon,12 Mar 2018 10:16:34 GMT
நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்ப்யணம் செய்த கமல்ஹாசன், ஈரோட்டில் அமைந்துள்ளா பெரியார் நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் பயன்படுத்தியாய் பொருட்கள், அவரது பழைய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவதற்காக வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் ”என் சிந்தனை வளர்ந்த வீடு இது, அவர் சிந்தனை இங்கே வளர்ந்த காரணத்தினால் - அன்புடன் கமல்ஹாசன்" என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார் கமல்ஹாசன்.
  • 0 Comment(s)
Be the first person to like this