Posted: Mon,12 Mar 2018 10:14:27 GMT
தேனி பகுதியில் குரக்கணி மலையில் மலையேற்றம் செய்த சுற்றுலா பயணிகள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசான், “குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this