Posted: Fri,09 Mar 2018 01:57:09 GMT
இன்று காலை இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்பட்ட நிலையில், பிற்பகல் வர்த்தகத்தில் சரிவு காணப்பட்டது. பெரு நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைந்ததையடுத்து இந்திய பங்குசந்தையில் இறக்கம் காணப்பட்டது.
சரிவை சந்தித்த பெருநிறுவனங்களில் ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அடங்க்கும்.
இன்றைய வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 44.43 புள்ளிகள் சரிந்து 33,307.14 புள்ளிகளாகவும், நிப்டி 15.80 புள்ளிகள் சரிந்து 10,226.90 புள்ளிகளாகவும் இருந்தது. மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை ஏறக்குறைய 1588 பங்குகள் சரிவுடனும், 1120 பங்குகள் உயர்வுடனும் காணப்பட்டன.
  • 0 Comment(s)
Be the first person to like this