”கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை”, சொல்கிறார் ரகுல் ப்ரீத் சிங்
Posted: Sat,24 Feb 2018 05:53:39 GMT
ஆரம்பகால கட்டத்தில் அதிகம் கவர்ச்சியாக நடிக்காமல் குடும்ப பாங்காக நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது அதித கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்திருக்கும் ரகுல், “நான் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. பக்கத்து வீட்டு பெண்மாதிரி இருக்கும் நீங்கள் இப்படியெல்லாம் செய்யலாமா? என்று கேட்கிறார்கள். கவர்ச்சிக்கு மாறுவது என் எண்ணம் இல்லை. நிறைய பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். கவர்ச்சி தவறானது அல்ல.
நிறமும், நல்ல உடல் அமைப்பும் இருந்தால் கவர்ச்சியாக இருக்கலாம். எந்த நடிகையானாலும் கவர்ச்சியாக போஸ் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)