Posted: Wed,14 Feb 2018 06:07:32 GMT
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கேத்ரின் தெரெசா, நிக்கி கல்ராணி, மிர்ச்சி சிவா ஆகியோர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் கலகலப்பு 2. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே வெளியான கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகமான வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கலகலப்பு மூன்றாம் பாகத்தையும் எடுக்கப்போவதாக சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி சந்திப்பில் பேசும்போது, இப்படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this