உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 75 கோடிகள் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு
Posted: Mon,12 Feb 2018 03:45:33 GMT
அந்நிய முதலீடுகளை கவரும் வகையில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2019 ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்” என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், சென்னையில் நடைபெறும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Share
  • 0 Comment(s)