ராகுல் காந்தி குற்றச்சாட்டு, பாஜக மழுப்பல்
Posted: Thu,08 Feb 2018 02:01:22 GMT
பாஜக அரசு, பிரான்சு நாட்டிலிருந்து ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தி இருந்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, “விமானம் வாங்கியதில் ஊழல் இல்லை. போர்விமானத்தில் உள்ள கருவிகள் குறித்து தெரிந்துவிடும் என்பதால் அதன் விலையை வெளியில் தெரிவிக்க இயலாது. காங்., ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விட சிறந்த ஒப்பந்தமே செய்யப்பட்டுள்ளது. காங்., ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் கிடப்பில் இருந்தது. இவ்வாறு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)