பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி
Posted: Tue,06 Feb 2018 11:56:45 GMT
உச்சத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, பட்ஜெட் அறிவிப்புக்குப்பின் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்திய நிதிநிலை அறிக்கை மற்றும் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவற்றால் இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகநேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1240.45 புள்ளிகள் சரிந்து 33,516.71-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 369.60 புள்ளிகள் சரிந்து 10,296.90-ஆகவும் வர்த்தகமாகின.
  • Share
  • 0 Comment(s)