Posted: Sat,03 Feb 2018 11:59:19 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்டுள்ள தீவிபத்துக்கு அம்மனின் கோபம்தான் காரணம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு சிவன் - பார்வதியின் கோபமும், ஞானிகளின் சாபமும் காரணம்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். எதற்கும் பணம் என்ற நிலையை இனியாவது கோயில் நிர்வாகம் மாற்றி தரிசன கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this