பட்ஜெட் குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம்
Posted: Fri,02 Feb 2018 08:48:15 GMT
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் நிலவி வருகின்றான.
இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டரில், “4 ஆண்டுகள் நிறைவடைந்தும், உரிய விலை வழங்கப்படும் என இன்னும் விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்படுகிறது.
கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நன்றி, ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடம் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)