தங்கம் விலை ஏற்றம்
Posted: Sat,13 Jan 2018 06:18:47 GMT
தங்கம் விலை தொடர்ந்து ஏறிவரும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை ஏற்றம் தொடர்ந்தது. பண்டிகை காலம் மற்றும் தங்கத்தில் முதலீடு போன்ற காரணிகளால் தங்கம் விலை ஏறிவருகிறது.
தங்கம் சவரனுக்கு 152 ருபாயும், வெள்ளி கிராமுக்கு 19 ருபாயும் இன்று அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் 2869 ருபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் 30,680 ரூபாயாகவும் இருந்ததது.
  • Share
  • 0 Comment(s)