குலேபகாவலி வசூல் நிலவரம்
Posted: Sat,13 Jan 2018 07:11:24 GMT
பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் குலேபகாவலி. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.
நேற்று வெளியான இப்படம் முதல் நாளில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 40 லட்சங்களை வசூல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து ஒரு கோடியே 40 லட்சங்களை வசூல் செய்துள்ளது இப்படம்.
குறைவான செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் நிச்சயம் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)