2.0 : ஒரு நிமிட படத்துக்கு 40 கோடி செலவு
Posted: Sat,13 Jan 2018 07:10:09 GMT
ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகிவரும் படம் 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலிவு நடிகர் அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
இப்படம் ஹாலிவுட் பட பாணியில் 100 நிமிடங்கள் மட்டுமே இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளதாம். வழக்கமான சங்கர் படங்களை போல, விதவிதமாக பாடல்கள் இடம்பெற போவதில்லையாம்.
400 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் கணக்குப்படி பார்த்தால் ஒரு நிமிடம் ஓடும் படத்துக்கு 40 கோடி செலவு என்று கணக்கிடப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)