தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் விபரம்
Posted: Sat,13 Jan 2018 07:05:14 GMT
பொங்கல் வெளியீடாக, சூர்யா நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்துக்கு மிகப்பெரிய முதல் நாள் வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் மட்டும் முதல் நாளில் 1 கோடியே 20 லட்சங்களை வசூல் செய்திருக்கும் இப்படம் தமிழ்நாடு முழுவதுமாக சேர்ந்த்து ஒரே நாளில் 4 கோடிகளை வசூல் செய்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்து சுரேஷ் நடித்துள்ளார். கார்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
  • Share
  • 0 Comment(s)