”எனக்கும் ஓவியாவுக்கும் திருமணம் நடந்துவிட்டது”, சொல்கிறார் சிம்பு
Posted: Sat,13 Jan 2018 07:03:17 GMT
சிம்புவுக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு, அது என்னவென்றால் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளுடன் அவருக்கு காதல் வந்துவிடும், அல்லது காதல் என்று வதந்தியாவது வந்துவிடும்.
அந்தவகையில் சமீபத்தில் சிம்பு இசையில் வெளியான புத்தாண்டு பாடல் ஆல்பத்தில் மரணமட்டை என்ற பாடலை பாடிய ஓவியாவுக்கும் சிம்புவுக்கும் காதல் என்று செய்திகள் வெளியானது.
இச்செய்திகளை நய்யாண்டி செய்யும் விதமாக, சிம்பு தனக்கும் ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டது” என்று நகைச்சுவையாக் தெரிவித்துள்ளார். உண்மையில் அப்படி ஏதும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
  • Share
  • 0 Comment(s)