பிப்ரவரி 9ல் மிஷ்கின் படம்
Posted: Fri,12 Jan 2018 03:09:13 GMT
இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.சத்யா இயக்க்கத்தில் தயாராகி இருக்கும் படம் சவரக்கத்தி. இப்பட்டத்தில் நாயகனாக இயக்குனர் ராம் நடித்துள்ளார். நாயகியாக பூர்ணாவும், வில்லன் பாத்திரத்தில் மிஷ்கினும் நடிக்கிறார்கள். இப்படத்தை தன் உதவியாளருக்காக தயாரித்துள்ளார் மிஷ்கின்.
ப்ளாக் ஹுயூமர் எனப்படும் கருப்பு காமெடி வகையறாவில் தயாராகி இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் குறுமுன்னோட்டம் மற்றும் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பையும், வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
  • Share
  • 0 Comment(s)