Posted: Fri,12 Jan 2018 01:10:27 GMT
இன்று சட்டப்பேரவையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை முதலர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இது குறித்து சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், “2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வார்டு மறுவரைவு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.
இது உள்ளாட்சி தேர்தல் வார்டு பிரிக்கும் கால அட்டவணையை 28.2.2018-க்குள் அறிக்கையை வழங்கும் அ தன் அடிப்படையில் தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.” என்று தெரிவித்தார்.
உலக தொழிலாளர் மாநாடு குறித்து தெரிவித்த அவர், “இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்.” என்றும் அவர் அறிவித்தார்.
  • 0 Comment(s)
Be the first person to like this