உத்தமி ஜூலி
Posted: Fri,12 Jan 2018 08:33:15 GMT
ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே பிரபலமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த மக்களிடன் கடும் வெறுப்பையும், எதிர்ப்பையும் பெற்றவர் ஜூலி.
இவர் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் ந்iகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதே நேரம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது திரைப்படம் ஒன்றில் நாயகியாகவும் நடிக்கிறார்.
K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவருக்கு ஜோடியாக 'தப்பாட்டம்', 'ஜூலியும் 4 பேரும்' போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கிறார். இப்படத்துக்கு உத்தமி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)