Posted: Tue,12 Dec 2017 05:23:35 GMT
சந்தானம் நடிப்பில், சேதுராமன் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார், விடிவி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இம்முன்னோட்டம் வெளியிடப்பட்டு அரை நாளில் 8 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இம்முன்னோட்டத்தின் தொடக்கம் சிம்பு குரலில் ஆரமித்து, அவர் வாய் மொழியாக கதையின் போக்கை சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது, சிம்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this