விஷாலை குறை கூறுகிறாரா அரவிந்த்சாமி?
Posted: Wed,06 Dec 2017 04:49:46 GMT
விஷாலின் வேட்புமனு தள்ள்படி செய்யப்பட்டது குறித்து தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த்சாமி, “வேட்புமனுவில் முன்மொழிய 10 பேரை அழைத்து வருவது அவர் போன்ற வேட்பாளருக்கு கடினம் இல்லை.
அப்படியே ஏமாற்றியிருந்தாலும், இந்த விவகாரத்தில் அதற்கு காரணமே இல்லை. முன்மொழிந்துவிட்டு 24 மணிநேரத்திற்குள் தேர்தல் ஆணையத்தை அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்கும்படி இல்லை” என இரண்டு பதிவுகளை இட்டுள்ளார்.
அரவிந்த் சாமியின் இக்கூற்று, விஷால் வேண்டுமென்றே இப்படி செய்தார் என்று குறிப்பிடுவதாக உள்ளது
  • Share
  • 0 Comment(s)