பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு
Posted: Tue,14 Nov 2017 05:58:22 GMT
இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருவது தொடர்கிறது. இந்த வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று சற்றே உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை, பணவீக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 91.69 புள்ளிகள் சரிந்து 32,941.87-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 38.35 புள்ளிகள் சரிந்து 10,186.60-ஆகவும் முடிந்தன. கடந்த பல நாட்களாக சென்செக்ஸ் 33 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமான நிலையில் இப்போது சரிந்துள்ளது
  • Share
  • 0 Comment(s)