ரூபாய் மதிப்பு தொடர் சரிவு
Posted: Thu,28 Sep 2017 12:15:10 GMT
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ருபாய் மதிப்பு கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது.
சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது இந்திய ரூபாய் மதிப்பு சரிவிக்கு காரணமாக அமைந்துள்ளது.
நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 65.71 ஆக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு, இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் போது மதிப்பு 11 காசுகள் சரிந்து 65.82 ஆக உள்ளது.
  • Share
  • 0 Comment(s)