பங்குச்சந்தையில் சரிவு
Posted: Tue,19 Sep 2017 05:49:42 GMT
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உயர்வுடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை, முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தை கருத்தில் கொண்டு பங்குகளை அதிகப்படியாக விற்றதால் சரிவை சந்தித்தது.
.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.39 புள்ளிகள் சரிந்து 32,402.37-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 5.55 புள்ளிகள் சரிந்து 10,147.55-ஆகவும் முடிந்தன.
  • Share
  • 0 Comment(s)