மீண்டும் ரஜியின் சவ சவ அரசியல்
Posted: Sat,17 Jun 2017 03:12:56 GMT
பரபரப்பாக ரசிகர்களை சந்தித்த ரஜினி, முதல் நாளில், தன் அரசியல் நுழைவு குறித்து அதிரடியான சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே, அனைத்து கட்சி தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர் நல்லவர் இவர் நல்லவர் அவர் நாலும் தெரிந்தவர் என்றெல்லாம் கூறி, தன் அரசியல் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச்செய்தார்.
மீண்டும் அரசியல் பிரமுகர்களை சந்திப்பது, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என பரபரப்பு காட்டிவிட்டு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்ட்டார். கால படப்பிடிப்புக்கு இடையே மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்ற செய்திகள் வந்ததால் விரைவில் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில், தற்போது தன்னுடைய பிறந்நாளான டிசம்பர் 12 அன்று அரசியல் குறித்து அறிவிப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதத்துக்கு இன்னும் ஆறு மாத காலம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆட்சி கலைந்து அடுத்த ஆட்சி கூட அமைந்து விடலாம். ரஜினி மீண்டும் தன் அறிவிப்பை அடுத்த ஐந்து ஆண்டுகள்
  • Share
  • 0 Comment(s)