பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் பதஞ்சலி
Posted: Fri,05 May 2017 03:53:49 GMT
யோக குரு பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.
பற்பசை, சோப்பு, முகப்பூச்சு களிம்புகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தேன், நூடுல்ஸ் அகிய உணவுப்பொருட்கள் என பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது பதஞ்சலி நிறுவனம்.
தற்போதைய நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் உற்பத்தி திறன் 30,000 கோடியாக இருக்கிறது, அடுத்த ஆண்டில் இது 60,000 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின் இந்த வளர்ச்சியை கண்டு வெளிநாட்டு நிறுவனங்களான ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட், புராக்டர் அண்ட் காம்பிள் ஆகியவை அச்சமடைந்துள்ளன.
  • Share
  • 0 Comment(s)