தலைமுடி கருமையாக சிறந்த மருத்துவம்
Posted: Thu,20 Apr 2017 12:00:53 GMT
தலைமுடி நரைத்துப்போவது இன்றைய இளைஞர்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. தலைமுடியை கருப்பாக்க முடிச்சாயங்களை வாங்கி பூசுகிறார்கள் இதன் காரணமாக முகம் கருப்பாக மாறுவதுடன், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்களும் ஏற்படுகிறது.
ஆனால் மிக எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நரைமுடிக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
ஒரு கடிப்பிடி கறிவேப்பிலை இலையை அரைத்து ஒரு குவளை மோருடன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எப்படிப்பட்ட நரை முடியும் நிறம் மாறி கருமையாக மாறும். அத்துடன் மோர் மற்றும் கறிவேப்பிலை கலவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களை நிக்கவல்லது.
  • Share
  • 0 Comment(s)