விலங்குகள் கடித்தால் செய்ய வேண்டியது என்ன?
Posted: Sat,15 Apr 2017 02:15:05 GMT
நாய், பூணை முதல் வீட்டில் வளர்க்கபடும் விலங்குகளான மாடு, ஆடு உள்ளிட்ட விலங்குகள் எலி, அணில், முயல் என எந்த விலங்குகள் கடித்தாலும் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.
எந்த விலங்குகள் கடித்தாலும் கடிபட்ட இடத்தை சோப்பு நீரால் நன்கு கழுவிவிட்டு உடனடியாக மருத்துவரை பார்த்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கடிபட்ட காயத்தின் மேல், சுண்ணாம்பு பூசுவது, மஞ்சள் பொடியை தடவுவது, மண்ணென்னை ஊற்றுவது ஆகியவை கண்டிப்பாக செய்யக்கூடாத விசயங்கள்.
வெறிநாய் என்றில்லாமல் எல்லா விலங்குகளில் உமிழ் நீரிலும் ராபிஸ் என்னும் வைரஸ் இருக்கக்கூடும் என்பதால் சுய வைத்தியம் என்பது விலங்கு கடியை பொறுத்தவரை கூடவே கூடாது
  • 0 comment(s)
Be the first person to like this.