முள்ளங்சி சாறு செய்யும் அதிசயம்
Posted: Wed,22 Mar 2017 04:08:47 GMT
முள்ளங்கி என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சுவையான முள்ளங்கி சாம்பார். அடுத்ததாக நினைவுக்கு வருவது சிறுநீரக கற்கள். ஆம் சிறுநீரக கற்களை கரைப்பதில் முள்ளங்கி முதலிடம் வகிக்கிறது.
முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விட, சாறு எடுத்து குடித்து வர விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும்.
அதே போல் முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து ஒரு மாதம் குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட மூலநோயும் குணமாகும்.
வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு மோர் சேர்த்த முள்ளங்கி சாறு அருமறுந்தாகும்.
முள்ளங்கியில், வெள்ளை முள்ளங்கி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும், சிவப்பு முள்ளங்கி சத்துக்கள் நிறைந்ததாகும்.
  • Share
  • 0 Comment(s)