சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும் முறைகள்
Posted: Thu,02 Mar 2017 11:06:36 GMT
ஒவ்வொரு நபரும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் நீர் அருந்த வேண்டும். சிறுநீரக கல் பிரச்சினை உள்ளனர்கள் 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
தினமும் இரண்டு வேளை குறைந்த பட்ச உடல் பயிற்சியாவது செய்ய வேண்டும்
வாரத்துக்கு இரண்டு முறை வாழைத் தண்டு சாறு அருந்த வேண்டும். அதிக அளவில் வாழைத்தண்டு சாறு அருந்துவதை தவிர்க்கவும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக வாழைத்தண்டு சாறு உட்கொண்டால் எலும்புகள் பலவீனமாகும் அபாயம் உள்ளது
சிறுநீரக கற்களை கரைக்கக்கூடிய முள்ளங்கி, வெந்தயகீரை, புடலங்காய், பிக்கங்காய், சுரைக்காய் போன்ற காய்ககறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
கொள்ளு வேகவைத்த நீரை சூப் அல்லது ரசமாக செய்து அருந்தலாம்.
உணவிற்கு பின் எலு மிச்சை சாறு மூன்று மாதங்களுக்கு அருந்திவர சிறுநீரக கற்கள் கரையும்
சவசானம், தனுர்ஆசானம் பாலா ஆசானம் போன்ற ஆசனங்களை தினௌம் செய்துவந்தால் கற்கள் உருவாவது குறையும்.
  • Share
  • 0 Comment(s)