Posted: Mon,18 Jul 2016 03:35:26 GMT
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து பின் உளுத்தம் பருப்பை போட்டு பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
Posted: Wed,05 Apr 2017 02:23:09 GMT
கொத்துமல்லி இலையை சுத்தம் செய்து, அதனுடன், காய்ந்த மிளாகாய், புளி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
Posted: Sat,29 Apr 2017 02:15:54 GMT
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கச்சாயம் என்ற பெயரில் செய்யப்படும் உடனடி இனிப்பு பண்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
Posted: Tue,30 Aug 2016 03:20:21 GMT
பொடி செய்ய கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை லேசாக எண்ணை விட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
Posted: Fri,02 Sep 2016 04:05:24 GMT
விநாயகர் சதுர்த்தி சிறப்பு உணவாக நேற்று அரிசி மாவில் செய்யப்படும் இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்த்தோம். இன்று காரக்கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.