Posted: Tue,20 May 2014 02:02:36 GMT

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து உக்ரைனின் ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யனுகோவிச் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலக நேரிட்டது.

Posted: Wed,21 May 2014 06:52:11 GMT

ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி அமெரிக்காவுக்கு வருவார்: பான் கி மூன் நம்பிக்கை

Posted: Wed,21 May 2014 07:05:22 GMT

வெப்பசலனத்தினால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவில் மழை அளவுகள் பதிவாகவில்லை.

Posted: Wed,21 May 2014 03:04:50 GMT

மோடி இந்தியாவின் ‘நிக்சன்’ என சீனா புகழாரம் சூட்டியுள்ளது.

Posted: Wed,21 May 2014 03:06:18 GMT

மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் தாவூத் இப்ராகிம். நிழல் உலக தாதாவான இவர் இச்சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பி சென்றார்.