Posted: Fri,27 Apr 2018 11:13:59 GMT
குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கயில்
Posted: Fri,27 Apr 2018 11:12:04 GMT
தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோலி நாட்டு மக்களுக்கு ட்விட்டர் மூலம் ஒரு கோரிகை வைத்துள்ளார்.
Posted: Thu,26 Apr 2018 12:39:01 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்குவதற்கு முன்பாகவே, மக்களின் குறைகளை களைவதற்கும், ஊழலை ஒழிப்பதற்குமாக மய்யம் விசில் என்ற செயலியை தொடங்குவது குறித்து அறிவித்திருந்தார் கமல்ஹாசன்.
Posted: Wed,25 Apr 2018 11:58:29 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தினவிழாவில் மோடி கலந்து கொண்டு, கிராம பஞ்சாயத்துக்களை பலப்படுத்தும், ராஷ்ட்ரீய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தையும், பழங்குடியினர் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தையும் துவக்கி வைத்தார்...
Posted: Wed,25 Apr 2018 11:57:40 GMT
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொண்டுவருவதற்கான முன்மொழிவை கொடுத்திருந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தலைவரும், குடியரசுத் துணைத்தலைவருமான வெங்கய்யா நாயுடு அத்தீர்மானத்தை நிராகரித்துள்ளார்....
Posted: Wed,25 Apr 2018 11:57:06 GMT
இந்தியா உலக அளவில் பின் தங்கி இருப்பதற்கு காரணம் ஐந்து மாநிலங்கள்தான் என நிதி ஆயோக் தலைமை நிர்வாகி அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.
Posted: Wed,25 Apr 2018 06:11:08 GMT
தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்....
Posted: Tue,24 Apr 2018 01:42:48 GMT
கடந்த நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 லட்சம் கொடுக்கப்ப்டும் என மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அப்படி ஏதும் நடைபெறாத நிலையில், தகவல் உரிமை சட்ட ஆர்வலர், மோகன் குமார் சர்மா, 2016ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு மனு தாக்கல் செய்தார்....
Posted: Tue,24 Apr 2018 12:54:44 GMT
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா கலந்து கொண்டார்.
Posted: Tue,24 Apr 2018 12:52:29 GMT
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
Posted: Sat,21 Apr 2018 02:45:59 GMT
ஐபிஎல் போட்டிகு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் சிம்பு.
Posted: Sat,21 Apr 2018 02:45:20 GMT
பெண் செய்தியாளர்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்வி சேகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால்.
Posted: Sat,21 Apr 2018 02:03:06 GMT
ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி சேகர் ஆகியோர் பொது வெளியில் வெளியிடும் அசிங்கமான கருத்துகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இயக்குனர் பாரதிராஜா, எஸ்வி சேகர் செய்டியாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்....
Posted: Sat,21 Apr 2018 02:02:27 GMT
ஏறக்குறைய மனநோயாளியை போலவே நடந்து வரும் பாஜக தேசிய செயலாளார், முதல்வரு முதல் சாதாரன கவுன்சிலர் வரை அனைவரையும் வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசிவருகிறார். சமீபத்தில் இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார்....
Posted: Sat,21 Apr 2018 02:01:55 GMT
இங்கிலாந்து சென்றிருந்த இந்திய பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் இந்திய தேசியக்கொடியையும் கிழித்தனர்....
Posted: Fri,20 Apr 2018 05:23:27 GMT
பெண்களை இழுவு படுத்தும் விதமாக , குறிப்பாக பெண் நிருபர்களை மிக மோசமாக சித்தரித்து, கருத்து வெளியிட்டுள்ள எஸ் வி சேகரைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தலைவர் சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
Posted: Fri,20 Apr 2018 05:21:03 GMT
உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்துள்ளனர்....
Posted: Fri,20 Apr 2018 04:46:31 GMT
பெண் செய்தியாளார்கள் குறித்து மிகவும் வன்மத்துடன் எழுதப்பட்ட ஒரு பதிவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் எஸ்.வி.சேகர். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் அப்பதிவை நீக்கிய அவர், வழக்கமாக பாஜகவினர் செய்யும் ஒரு செயலையும் செய்துள்ளார்....
Posted: Fri,20 Apr 2018 04:41:07 GMT
மாணவிகளை தவறான வழியில் செல்ல வற்புறுத்திய பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுனர் தானாக முன்வந்து செய்தியாளார்களிடம் விளக்கம் அளிபது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
Posted: Thu,19 Apr 2018 06:21:05 GMT
தொழில் துறை வளர்ர்சியில் தமிழகம் பின் தங்கி இருக்கிறது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Posted: Thu,19 Apr 2018 06:20:23 GMT
ஆதார் அட்டையில் கொடுக்கப்படும் தகவல்கள் கசிகிறது என்பது குறித்து பல வழக்குகள் உச்சநிதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது....
Posted: Thu,19 Apr 2018 06:19:13 GMT
அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரத்தில் தானாக முன்வந்து செய்தியாளார்கள் சந்திப்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளார் ஆளுனர் பன்வாரிலால். இது சில ஆச்சர்யங்களையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது....
Posted: Thu,19 Apr 2018 05:13:32 GMT
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் கடுமையாக நடைபெற்று வரும்ந் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
Posted: Thu,19 Apr 2018 05:12:57 GMT
சமீப காலமாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள தங்க நகைக்கடைகளில் 30,000 கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனை ஆகியுள்ளன.
Posted: Wed,18 Apr 2018 02:59:27 GMT
உலக அளவில் மோடியின் பெயர் கெட்டுப்போக காரணமாக இருந்துள்ளது காஷ்மீரில் ஆசிபா என்ற குழந்தை மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்திய கொடுமை.