Posted: Mon,23 Oct 2017 02:00:49 GMT
குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு கடுமையான தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் காங்கிரச் துணை தலைவர் ராகுல் காந்தி.
Posted: Mon,23 Oct 2017 02:00:17 GMT
இணையதள தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில், தமிழக பாஜக தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்து, சில விசமிகள் மாற்றங்களை செய்துள்ளனர்.
Posted: Mon,23 Oct 2017 01:59:43 GMT
இரண்டாக பிரிந்து கிடைக்கும் அதிமுகவில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
Posted: Mon,23 Oct 2017 01:59:07 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு காலியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை உடனடியாக நடத்தக்கூடாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Posted: Mon,23 Oct 2017 01:58:15 GMT
மெர்சல் படம் குறித்த எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்த்தால், தனக்கு தொலைபேசியில் மிரட்டல் வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.