Posted: Thu,17 Aug 2017 07:31:23 GMT
ராம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தரமணி. இப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் இப்படம் வெளியாகியுள்ளது.
Posted: Thu,17 Aug 2017 07:30:47 GMT
நகைச்சுவை நடிகர் கருணாகரன் விவேகம் படத்தின் மூலம் முதல் முறையாக அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளார்.
Posted: Thu,17 Aug 2017 07:30:03 GMT
'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகைருக்கும் படம் நரகாசூரான்.
Posted: Thu,17 Aug 2017 07:29:33 GMT
நகைச்சுவை நடிகர் அல்வா வாசு இன்று மதுரையில் காலமானார். நீண்டகாலமாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் வாசு.
Posted: Thu,17 Aug 2017 06:50:36 GMT
தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி 2.