Post By Thokuppu at December 1, 2016
உங்களுக்கு ஏதாவது அவசர உதவி தேவைப்படின் இங்கு பதிவு செய்து பகிர்வதால் உதவக்கூடியவர்களுக்கு சுலபமாக இருக்கும். வெவ்வேறு தளங்களில் உதவி கோருவதால் உதவி தேவைப்படும் ஒருவருக்காக பல உதவும் உள்ளங்களின் நேரம் வீணாகாமல் இருக்கும். உங்கள் கருத்துகளை கீழ் பதிவிட்டு மற்றையவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


Replies

  1. Nice to have
    December 1, 2016

  2. நல்லது. ad blocker block social network sharing buttons.
    December 1, 2016